Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -புதுடெல்லியிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியா 21 நாட்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல் வழங்குவதற்காக தொலைபேசி இலக்கம்- 0091 96500 29754   ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மறு அறிவித்தல் வரை தூதரக சேவைகள் மட்டுபடுத்தப்பட்டுள்ளதாக புதுடெல்லியிலுள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

 

Related posts

முன்னாள் சபாநாயகர் சமலுக்கு அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் பதவி

wpengine

சம்பூர் அனல் மின்நிலைய விவகாரம், இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை – இந்தியா.

wpengine

பாராளுமன்றினுள் மக்கள் பார்வைக்கு அனுமதி மறுப்பு…

wpengine