கேளிக்கை

இந்தியாவில் செய்தி வாசித்த லொஸ்லியா [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியாளர்களில் பெரிதும் பிரபல்யமானவர் லொஸ்லியாவே.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற Behindwoods Gold Medals விருது வழங்கும் விழாவில் அவர் பங்கேற்றார். அப்போது அவருக்கு Most Popular Person On Television விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதனையடுத்து தொகுப்பாளர் நிக்கி அவரிடம் இலங்கையில் செய்தி வாசிப்பதை போன்று செய்தி வாசித்து காட்டுமாறு கூற அவர் இலங்கை பாணியில் செய்தி வாசித்து காட்டி காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

 

Related posts

இவ்வாண்டுக்கான நகைச்சுவை வனவிலங்கு புகைப்படங்கள் சில [PHOTOS]

wpengine

அனுஷ்கா – விராட் கோலி ஜோடியை தொடர்ந்து அடுத்த பிரபலங்களில் திருமணம் விரைவில்…

wpengine

இசையமைப்பாளரை காதலிக்கும் அமீர் கானின் மகள்

wpengine