உலக செய்திகள்

இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது

வுஹானிலுள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வரும் கேரளாவை சேர்ந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கேரளாவிலுள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்த மாணவரின் உடல்நிலை சீராக உள்ளதாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

Related posts

ஜெர்மனியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…

wpengine

கேரளா கடும் மழை – 15 பேர் பலி

wpengine

சிரிய அகதிகளுக்கு புகழிடம் வழங்கும் பிரான்ஸ்

wpengine