ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இந்திய அணியை கதிகலங்க கசுன் ராஜித்த பற்றிய வீடியோ

நேற்று தனது முதல் சர்வதேச போட்டியில்  3 விக்கட்டுகளை கைப்பற்றி இந்திய அணியை கதிகலங்க வைத்து புத்தம்புது பந்து வீச்சாளர் கசுன் ராஜித்த பற்றிய சுவாரஸ்ய வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வருகிறது.

22 வயதான (June 1, 1993) இவர் மாத்தறை பகுதியை சேர்ந்தவராவர். மாத்தறை புனித சர்வேசஸ் கல்லூரியில் கல்வி கற்றவர்.

சர்வதேசத்தில் கலக்கும் முன்னர் தெருவில் நண்பர்களுடன் கிரிக்கட் அடிப்பதை பொழுது போக்காக கொண்டிருந்தவர்.

தொடர்பான வீடியோ…

[youtube url=”https://www.youtube.com/watch?v=t9MWC8hOhZ8″ width=”560″ height=”315″]

Related posts

சந்திரிக்கா – மகிந்தவுக்கு ரோஜா மலர் கொடுக்க வேண்டும்?

wpengine

ஞானசார தேரரை காண ரவி,மனோ, அசாத் சாலி வெலிக்கடைக்கு…

wpengine

கோட்டாவை புறக்கோட்டையில் மண்டியிடவைத்தது நான்

wpengine