உள்நாட்டு செய்திகள்

இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்கள் இலங்கையில்…

இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்கள் இரண்டு (CGS Samar and Aryaman) இலங்கை வந்தடைந்துள்ளன.

இன்று முதல் எதிர்வரும் ஏழாம் திகதி இவை இலங்கையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்தக் கப்பல்கள்; காலி துறைமுகத்திற்கும் செல்லவிருக்கின்றன.

கடந்த 25ம் திகதி தொடக்கம் 29ம் திகதி வரை மாலைதீவில் கடல் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட கப்பல்களே இலங்கை வந்தடைந்துள்ளன.

Related posts

பேராயரின் அழைப்பை இலங்கை முஸ்லிம் கவுன்சில் ஆதரித்தது

wpengine

மாலபே தனியார் கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மீதான துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை…

wpengine

2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் 2ஆம் கட்டப் பணிகள் ஆகஸ்ட் 10 முதல்…

wpengine