உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி.

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

குறித்த இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி, 50 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றது.

மார்ட்டின் கப்ட்டில் 72 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

பதிலளித்து துடுப்பாடிய இந்திய அணி, 48.4 ஓவர்களில் 241 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

ஆட்ட நாயகனாக கப்டில் தெரிவானார்.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் தற்போது 2க்கு2 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

Related posts

மீளவும் 800 இனைத் தாண்டிய தொற்றாளர்கள்

wpengine

ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு ஒத்தாசை வழங்கவே சென்றேன் – ரிஷாத்.

wpengine

ஒரு இலட்சம் தொழில் வழங்கும் வேலைத்திட்டம்

wpengine