உள்நாட்டு செய்திகள்

இந்திய மீனவர்கள் 07 பேர் கைது

(FASTNEWS|COLOMBO ) – இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 07 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 36 வயதெல்லைக்குட்பட்ட மீனவர்களே என தெரிவிக்கப்படுகின்றன.

கைது செய்ப்பட்டுள்ள மீனவர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மட்டக்களப்பு வடக்கு கிழக்கு ஆழ்கடல் பகுதியில் நிலஅதிர்வு..!

wpengine

இந்திய ரூபாயினை இலங்கையர்கள் கையிருப்பில் வைத்திருக்க அனுமதி..!

wpengine

தங்கம் கடத்திய அலிசப்றி தொடர்பான முழு அறிக்கை சுங்கத் துறையிலிருந்து சபாநாயகருக்கு அனுப்பப்பட்டது..!

wpengine