உலக செய்திகள்

இந்தோனேசியாவில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு…

இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெற்கு சுலவேசி மாகாணத்தில் நேற்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

சுமார் 3 ஆயிரத்து 321 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 46 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன

Related posts

ஆஸியில் எகிறும் ‘டெல்டா’

wpengine

டொனால்ட் டிரம்ப்பை கைது செய்ய உத்தரவிட்ட ஈரான்

wpengine

அனர்த்தத்தால் பாதிக்கப்பாட்டோருக்கு அவசர உதவிகளை வழங்க மோடி உத்தரவு

wpengine