உலக செய்திகள்

இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(FASTNEWS|COLOMBO)-இந்தோனேசியாவில் இன்று(17) 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

டிமோர் தீவில் உள்ள குபா ங் நகரில் இருந்து வடமேற்கில் 133 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றன.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விவரம் வெளியாகவில்லை என்பதுடன் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

Related posts

பங்களாதேஷ் அகதிகள் முகாமில் பாரிய தீப்பரவல்

wpengine

கடுப்பான தாய்லாந்து பிரதமரால் செனிடைசர் தாக்குதல்

wpengine

அதிக உயிர்களை காவுகொண்ட பாகிஸ்தான் குண்டுவெடிப்பு – 60 பேரளவு பலி

wpengine