வணிகம்

இந்த வருடத்தில் தேயிலை உற்பத்தியில் வளர்ச்சி…

இலங்கையின் தேயிலை உற்பத்தி இந்த வருடத்தில் பாரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சராசரியாக 6 தசம் 7 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை 258 தசம் 3 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

மேலும், உயர்மட்ட மற்றும் நடுத்தர தேயிலை உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கு உயர்மட்டத்தில் காணப்படுவதால் இதன் வருமானமும் அதிகரித்திருப்பதாக தரவுகள் குறிப்பிடுகின்றன.

Related posts

அதிவேக கடலடி கேபிள் பரிமாற்ற மையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு..

wpengine

சிறிய மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வது கட்டாயம்

wpengine

கொவிட்- 19 : தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

wpengine