வணிகம்

இந்த வருடம் 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்

(FASTNEWS|COLOMBO) – இந்த வருடம் 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவாரென சுற்றுலா அதிகார சபை நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விதிக்கப்படும் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக ஆதரவு நடவடிக்கைகளின் உறுதுணையுடன் இந்த அடைவு எட்டப்படும் எனவும் குறித்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Related posts

கொஹுவல மற்றும் கெட்டம்பே ஆகிய இடங்களில் மேம்பாலங்களை அமைப்பதற்கு அங்கேரிய அரசு உடன்பாடு

wpengine

இலங்கையில் ஜோன்சன் மற்றும் ஜோன்சன் பேபி பவுடர்களுக்கு தடை..

wpengine

லீனா இஸ்பைரோ தனியார் நிறுவன நடவடிக்கைகள் ஆரம்பம்

wpengine