உலக செய்திகள்

இனமத வேறுபாடின்றி பாரிய போராட்டம் – 4 அமைச்சர்கள் இராஜினாமா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லெபனானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல் மோசடிகளை கண்டித்து அனைத்து இன மக்களும் அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக முன்னெடுத்து வருகின்ற போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும்(19) தொடர்ந்து வருகிறது.

இதனால் அந்நாட்டில் அரச அலுவலகங்கள் அனைத்து பணிகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், துணை பிரதமரும் தொழிலாளர், நிர்வாக மேம்பாடு மற்றும் சமூக விவகார அமைச்சர்களும் இராஜினாமா செய்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

வௌிநாட்டு மாணவர்களை மீள அனுப்பும் திட்டம் கைவிடப்பட்டது

wpengine

ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை ரத்துச்செய்த சவூதி அரேபியா

wpengine

மலேசிய முன்னாள் பிரதமர் கைது…

wpengine