உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தாய்லாந்து விஜயம்

இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 1ம் திகதி ஜனாதிபதி தாய்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்,ஜனாதிபதி, நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு குறித்த விஜயம் அமையவுள்ளது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி 60 பௌத்த பிக்குகளை தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

இன்னும், ஜனாதிபதியுடன் உயர்மட்ட மதத் தலைவர்கள் சிலரும் தாய்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

 

Related posts

சமூகத் தலைமைகளை பலவீனப்படுத்த வாடகை வேட்பாளர்கள் இறக்குமதி

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் மேலும் முக்கிய பத்து தொகுதி அமைப்பாளர்களின் பதவி பறிபோகும் லட்சணம்..

wpengine

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகம் பூட்டு

wpengine