உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்றிரவு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்…

கொழும்பு – காலி முகத்திடல் பகுதியில் இன்றிரவு(31) விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, பெருந்திரளான மக்கள், காலி முகத்திடலுக்கு வருகைதருவர் எனவும், அதனை கருத்தில் கொண்டே குறித்த இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சினோபார்ம் : எவ்வித விளைவுகளும் பதிவாகவில்லை

wpengine

அனைத்து துறைகளிலும் புதிய யுகம் மலர வாழ்த்துக்கள்

wpengine

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணத்தில் மாற்றம்..

wpengine