உள்நாட்டு செய்திகள்

இன்றிரவு 8 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த, நாட்டின் ஏனைய 21 மாவட்டங்களில் இன்று(28) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்றிரவு 8 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த நடைமுறை மே மாதம் முதலாம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

SJB சம்பளத்தை வழங்க முடிவு

wpengine

அரசியல்வாதியின் வாகனம் மோதி தந்தையும் மகனும் உயிரிழப்பு!

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அரச அச்சுத் திணைக்களத்திடம்..

wpengine