உள்நாட்டு செய்திகள்

இன்றும் இடியுடன் கூடிய மழை…

இன்றும்(26) சில மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் , சப்ரகமுவ , மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை , வடக்கு , வடமத்திய , மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்கவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

இ.போ சபையின் ஊழியர்கள் சிலர் தொடர்ந்தும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில்

wpengine

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல்…

wpengine