Top Story 2உள்நாட்டு செய்திகள்

இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (08) ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்வெட்டு மேற்கொள்ளப்படும் பகுதிகள் தேவைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஞானசாரரின் நாசகார வேலையினால், நிர்க்கதியாகியுள்ள முஸ்லிம் மாணவர்கள்..!

wpengine

தபால் மூல வாக்களிப்பு – 70 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் நிராகரிப்பு

wpengine

யாழில் வெள்ளி – ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்களை நிறுத்த தீர்மானம்..!

wpengine