Top Story 1உள்நாட்டு செய்திகள்

இன்றும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்குவரும் வகையில் இன்று(01) அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கண்டி, நுவரெலியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

மேற்கத்தையவர்களின் சம்பள பட்டியலில் நிறைய அரசியல்வாதிகள், ‘பசுத்தோல் போத்திய புலிகளாக’ முஸ்லிம்களிடையே இலுமினாட்டிகள் – ஹரீஸ் Mp..!

wpengine

பாராளுமன்றில் இன்று(12) ஐ.தே.கட்சி 02 பிரேரணைகளை முன்வைக்கவுள்ளது..

wpengine

ஜனாதிபதியின் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்து…

wpengine