Top Story 2Top Story 3உள்நாட்டு செய்திகள்

இன்றும் நான்கு மாவட்டங்கள் முடங்கின

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டம் –

  • மஹரகம பொலிஸ் அதிகாரப்பிரதேசத்திற்கு உட்பட்ட பமுனுவ கிராம சேவகர் பிரிவு
  • பிலியந்தலை பொலிஸ் அதிகாரப் பிரதேசத்துக்கு உட்பட்ட ஹொன்னத்தர மற்றும் தல்தர ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்

கம்பஹா மாவட்டம் –

  • கிரிந்திவெல பொலிஸ் அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட குட்டிவில கிராம சேவகர் பிரிவு

இரத்தினப்புரி மாவட்டம் –

  • எம்பிலிபிட்டிய பொலிஸ் அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட பல்லேகம, உடகம, புதியநகரம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்
  • பணாமுர பொலிஸ் அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட வலல்கொட, சுதுகல, பணாமுர ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்
  • வேவல்வத்த பொலிஸ் அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட ரத்கம கிராம சேவகர் பிரிவு

வவுனியா மாவட்டம் –

  • பூவரசங்குளம் பொலிஸ் அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட குருக்கள் புதுக்குளம் கிராம சேவகர் பிரிவு

 

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு

wpengine

தேர்தல் தொகுதிக்கான எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணைகள் நிறைவு.

wpengine

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய இரண்டு பேர் கைது…

wpengine