உள்நாட்டு செய்திகள்

இன்றும் நாளையும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை மேலும் விரிவடைந்து வருகின்றமையினால் இன்றும் நாளையும் நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

குறிப்பாக சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் கடுமையான மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடிமின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் பாதுகாப்பான நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

அரச ஊழியர்களது வருடாந்த கொடுப்பனவில் மாற்றம்..

wpengine

கணிசமான அச்சுறுத்தல்கள் உள்ளன: ஒப்புக்கொண்ட பாதுகாப்புச் செயலாளர்

wpengine

இன்று முதல் உணவுப் பொதியின் விலையில் அதிகரிப்பு..

wpengine