உள்நாட்டு செய்திகள்

இன்றும் பெரும்பாலான பகுதிகளில் மழை..

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மட்டக்களப்பு, பதுளை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஹக்கலை விபத்தில் மூவர் பலி

wpengine

ரோஹித தலைமையில் விசேட கலந்துரையாடல்

wpengine

உள்ளுராட்சித் தேர்தல் முறைமை பரிசீலனைக்கு குழு

wpengine