உள்நாட்டு செய்திகள்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

மேல், சபரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று(04) மாலை 2 மணிக்கு பின்னர் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சபரகமுவ மாகாணம் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டர் வரையிலான கடும் மழை பெய்யக் கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை கரையோரப் பகுதிகளில் காலை பொழுது மழை பொழிய கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி தடை விரைவில் நீக்கப்படும்..!

wpengine

உதயங்க வீரதுங்கவை இன்டபோல் ஊடாக கைது செய்ய திறந்த பிடியாணை…

wpengine

தருஷியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய ஜனாதிபதி..!

wpengine