Top Story 3உள்நாட்டு செய்திகள்

இன்றும் மின்வெட்டு அமுலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் சில பிரதேங்களில் இன்றும் (13) மாலை 6 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் அரை மணித்தியாலத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தில், மின் கட்டமைப்பினை இணைக்கும் வரை மின் விநியோகம் துண்டிக்கப்படுமென மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

நாளைய தினமும் (14) மின் விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசாங்கத்துடன் இணைய சபாநாயகர் பதவியை கேட்கும் சுதந்திரக் கட்சி!

wpengine

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு…

wpengine

கஞ்சிபானை இம்ரான் மீண்டும் விளக்கமறியலில்

wpengine