உள்நாட்டு செய்திகள்

இன்றும் 582 பேர் பூரணமாக குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று(23) மேலும் 582 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 29,882 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

இணையத்தின் ஊடாக பண மோசடி : 14 பேர் கைது

wpengine

கொழும்பு – பெலியத்த புகையிரத சேவை…

wpengine

இலங்கை அணியுடனான டெஸ்டிற்காக ஆஸி அணியின் சிறந்த 15வீரர்களின் விவரங்கள்

wpengine