உள்நாட்டு செய்திகள்

இன்றும் 706 பேர் பூரணமாக குணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (31) மேலும் 706 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 35,329 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தகவலறியும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 23 ஆம் திகதி சமர்ப்பிப்பு

wpengine

மீள்குடியேற்றம் – தீர்வு முயற்சிகள் தொடர்பில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை

wpengine

எதிர்வரும் இரண்டு வாரங்களில் பொறுப்புடன் செயற்படுமாறு வலியுறுத்தல்

wpengine