Top Story 2உள்நாட்டு செய்திகள்

இன்றும் 9 சடலங்கள் அடக்கத்திற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | மட்டக்களப்பு) – மட்டக்களப்பு – ஓட்டமாவடி – சூடுபத்தினசேனை பகுதியில், இன்றைய தினம் மேலும் சில கொவிட்-19 சடலங்கள அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முதல் முறையாக கொவிட்-19 சடலங்கள் ரீரங்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டன.

சூடுபத்தினசேனை பகுதியில் 9 கொவிட்-19 சடலங்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்றைய தினம் குறித்த பகுதியில் 9 சடலங்கள் அடக்கம் செய்யப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரேத அறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜனாஸாக்களும் அடுத்துவரும் நாட்களில் கிழக்கிற்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவுடனான பாலம் அமைப்பது தொடர்பில் அரசங்கத்துக்கு இணக்கமா இல்லையா எங்களுக்கு தெரியாது – ரிஷாத் பதியுதீன்

Azeem Kilabdeen

எவன்கார்ட் நிறுவன தலைவர் கைது

wpengine

கொழும்பில் கொரோனா தொற்று 150 ஆக அதிகரிப்பு

wpengine