உள்நாட்டு செய்திகள்

இன்று கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்றைய தினம்(11) மாலை 6.30 மணி வரை நாட்டில் கொரோனா நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரை 863 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 343 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது 511 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

Related posts

போதைப்பொருள் தடுப்பு பணியகத்தில் ஜனாதிபதி…

wpengine

வடக்கு மாகாண முதலமைச்சரை பதவியிலிருந்து விலக்குமாறு கூட்டமைப்பிற்கு அழுத்தம்…

wpengine

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர பாதுகாப்புப் பிரிவினருக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டுள்ளது…

wpengine