Top Story 3உள்நாட்டு செய்திகள்

இன்று தீர்வு எட்டுமா?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சம்பள முரண்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று அலரிமாளிகையில் இன்று (12) மதியம் 12 மணியளவில் இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

அத்துடன் ஆசிரியர் – அதிபர்களின் சம்பள முரண்பாடு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழுவின் உறுப்பினர்களும் இன்றைய சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related posts

தாம் விரும்பும் தீர்ப்புக்களே வெளிவர வேண்டுமென்று நினைத்து இனவாத தேரர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர் – ரிஷாத் பதியுதீன் குற்றச்சாட்டு

wpengine

வலுச்சக்தி அமைச்சர் – நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் சந்திப்பு

News Editor

புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கைச்சாத்து

wpengine