உள்நாட்டு செய்திகள்

இன்று 09 மணிநேரம் நீர் விநியோகம் தடை…

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வீதியை விரிவாக்கம் செய்வதனால் பொலன்னறுவையில் இன்று(28) காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை பொலன்னறுவை நகரம் மற்றும் கதுருவல மற்றும் புதிய நகரம் ஆகிய பகுதிகளில் 9 மணிநேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

Related posts

உலகிலேயே மக்கள் சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கும் இடம்..

wpengine

இலங்கையில் மேலும் ஒருவர் குணமடைந்தார்

wpengine

17 இலட்சம் தேங்காய்களை கொள்வனது செய்து சதொச ஊடாக 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை…

wpengine