உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் அமுலுக்கு வரும் சமையல் எரிவாயு விலை

லிட்ரோ காஸ் நிறுவனத்தில் சமையல் எரிவாயு, இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை குறைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையிடமிருந்து கிடைக்கப்பெற்ற வேண்டுகோளையடுத்தே, இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி; 12.5 கிலோ கிரோம் நிறையுள்ள எரிவாயுவானது 1,596 ரூபாயிலிருந்து 1,496 ரூபாய்க்கும், 5 கிலோ கிராமின் விலை 675 ரூபாயிலிருந்து 635 ரூபாய்க்கும், 2.3 கிலோ கிராம் 319 ரூபாயிலிருந்து 300 ரூபாய்க்கும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

(riz)

 

Related posts

‘சினோபார்ம்’ இன்று முதல் செலுத்தப்படும்

wpengine

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை…

wpengine

அடுத்துவரும் ஒரு வார காலம் மிகவும் கடுமையானதாக இருக்கும்

wpengine