உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் சிறைச்சாலைகளுக்கு பாதுகாப்பு…

வெலிக்கட, கொழும்பு விளக்கமறியல் மற்றும் மெகசின் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக இன்று(25) முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளை சுற்றி பாதுகாப்பு மற்றும் வௌியில் இருந்து வருவோரை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட உள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கூறியுள்ளது.

சிறைச்சாலைகளில் இடம்பெறுகின்ற பல்வேறு குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் பாகதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ள நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்தது.

Related posts

பெண்கள் குளிப்பதை CCTV மற்றும் Drone மூலம் படமெடுக்கும் அரச கட்சி உறுப்பினர்கள்..!

wpengine

இன்றும், நாளையும் விசேட சுற்றிவளைப்புகள்

wpengine

ஸ்ரீலங்கன் விமானசேவை தொடர்பிலான விசாரணை இன்று

wpengine