உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் சூரியன் இலங்கையில் உச்சம் கொடுக்கும்…

இன்று(28) முதல் எதிர்வரும் செப்டம்பர் 07 ஆம் திகதி வரை இலங்கைக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோண்டாவில் மற்றும் நாவற்காடு போன்ற பகுதிகளுக்கு இன்று மதியம் 12.00 மணியளவில் சூரியன் உச்சம் கொடுப்பதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டது.

இதேவேளை ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்டர்போல் உதவியுடன் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக சிவப்பு பிடிவிராந்து

wpengine

குமார் குணரத்தனம் கைது

wpengine

களனி பல்கலைகழக சிசிரிவி ​- நால்வருக்கு விளக்கமறியல்

wpengine