Top Story 2உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் பயணிகள் விமானம் தரையிறங்கத் தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை கட்டுபடுத்தும் நோக்கில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், விமானங்கள் தரையிறங்குவது இன்று(19) அதிகாலை 4 முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 25ஆம் திகதி வரை தடை விதிக்கப்படுவதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தன் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

எம்பிலிபிட்டிய ஏ.எஸ்.பி.க்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine

டி.வி.உபுல் பிணையில் விடுதலை

wpengine

வெலிக்கடை சிறைச்சாலை பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை வழங்குமாறு கோரிக்கை…

wpengine