உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம்…

டெங்கு நோய் அதிகம் பரவும் பகுதிகளை இனங்கண்டு, இன்று(17) முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2300 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை உயர்வு

wpengine

ஜனாதிபதி தேர்தல் – 1618 முறைப்பாடுகள் பதிவு

wpengine

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை..

wpengine