உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் விசேட புகையிரத சேவை…

பாடசாலை விடுமுறையை கருத்திற் கொண்டு கொழும்பு – கோட்டை முதல் பதுளை வரை விசேட புகையிரத சேவையொன்று எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று(25) முதல் கொழும்பு கோட்டையில் காலை 7 மணிக்கு குறித்த இந்த தொடரூந்து பதுளை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

ஶ்ரீலங்கன் விமான சேவைகள் தொடர்பான அமைச்சரவை குழுவின் அறிக்கை நாளை(28) கையளிப்பு….

wpengine

பெலியத்தை – யாழ்ப்பாணத்திற்கு புகையிரத சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பம்…

wpengine

ஶ்ரீ.சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

wpengine