உள்நாட்டு செய்திகள்

இன்று 15 மணித்தியால நீர் வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அவசர திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பில் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் இன்று காலை 9.00 மணி முதல் 15 மணித்தியாலங்கள் இடைநிறுத்தப்படவுள்ளது.

இதற்கமைவாக , கொழும்பு 01, 03, 09, 14 மற்றும் கடுவெல பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

கொழும்பு 02, கொழும்பு 07, கொழும்பு 08 மற்றும் 10 பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

சபாநாயகர் தலைமையில் நாளை(18) கட்சித் தலைவர்கள் கூட்டம்…

wpengine

இலங்கையில் வளிமாசு அதிகரிப்பு

wpengine

கபொத.சா.தரப் பரீட்சை குறித்த முறைப்பாடுகளுக்கு 7தொலைபேசி இலக்கங்கள்..

wpengine