உள்நாட்டு செய்திகள்

இன்று 8 மணி நேர நீர்வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் |  காலி) – ஹிக்கடுவ உட்பட சில பகுதிகளுக்கு இன்று(30) 8 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காலப்பகுதியில் கொனபினுவல, கஹவ, தொடங்கொட, ஹிக்கடுவ மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அவசர திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி…

wpengine

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

wpengine

ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பில் இன்று விசாரணை….

wpengine