ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இன்று google க்கு 19-வது பிறந்தநாள்

கூகுள் தனது 19-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறது. கூகுள் முகப்பு பக்கத்தில் பல விளையாட்டுகளுடன் கூடிய ஸ்பின்னர் டூடுலும் இணைக்கப்பட்டுள்ளது

உலகில் உள்ள தகவல்களை எல்லாம் ஒருமுகப்படுத்தி ஆன்லைன் கலைக்களஞ்சியமாக்கி, அந்த தகவலை உலகின் கடைக்கோடி மூலையில் உள்ள குக்கிராமத்தில் வாழ்பவர்களும் அறிந்துகொள்ளும் முயற்சியில் லார்ரி பேஜ் மற்றும் செர்கே பின் ஆகியோரால் கடந்த 27-9-1997 அன்று உருவாக்கப்பட்ட கூகுள் நிறுவனம் இன்று உலகளாவிய மக்களின் நம்பிக்கைக்கும் நன்மதிப்புக்கும் உரிய தேடுபொறி சேவையை அளித்து வருகிறது.

இன்றைய தினம் கூகுளின் முகப்பு பக்கத்துக்கு சென்றால் ஒரு சுழலும் சக்கரத்தை பார்க்கலாம். அந்த சக்கரம் 19 பகுதிகளாக பிரிக்கப்பட்டு இசை, கிரிக்கெட் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டுகளை விளையாடலாம்.

Related posts

100 கிலோ எடையை தூக்கிய சமந்தா

wpengine

பொது அறிவு பாடத்தில் வந்துள்ள கேள்வி.

wpengine

SMS என்பது எப்படி மின் அஞ்சல் ஆகும் ?

wpengine