உள்நாட்டு செய்திகள்

இன்று(02) முதல் புதிய போக்குவரத்து திட்டம்…

(FASTNEWS|COLOMBO) ராஜகிரிய ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்துகளுக்காக புதிய வாகன போக்குவரத்து திட்டமொன்றை செயற்படுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி , இன்று(02) முதல் பாராளுமன்ற வீதியின் ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்துகள் , மேம்பாலத்திற்கு கீழ் வெலிகடை சந்தியில் கொடா வீதியின் ஊடாக ஆயுர்வேத சந்தி வரை பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இலங்கை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

wpengine

தாஜுதீன் கொலை – ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிடம் விசாரணை

wpengine

தனஞ்சய’வின் சதத்தினால் இலங்கை அணி முன்னேறியது..

wpengine