உள்நாட்டு செய்திகள்

இன்று(03) முதல் விசேட போக்குவரத்து நடைமுறை அமுலுக்கு..

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வசே விமான நிலையத்தின் ஓடுபாதையில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதன் காரணமாக விசேட போக்குவரத்து நடைமுறை இன்று(03) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நவீனமயப்படுத்தல் நடவடிக்கைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி காலை 8.30 தொடக்கம் பிற்பகல் 4.30 மணிவரை விசேட போக்குவரத்து அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று முதல் விசேட போக்குவரத்து நடைமுறை

Related posts

பொ.ஜ.மு பிரதேச சபை உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இரத்து

wpengine

தரமான கல்வியை வழங்க புதிய கல்வித் திட்டம் அறிமுகம்; பிரதமர் ஹரிணி

Azeem Kilabdeen

அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க திட்டம்

wpengine