உள்நாட்டு செய்திகள்

இன்று(15) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்…

(FASTNEWS|COLOMBO) ​கோனகங்ஆர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 17 ஆம் கட்டைப் பகுதியில் இன்று(15) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மொனராகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கோனகங்ஆர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மாத இறுதி ஞாயிறுகளில் கானியா CIDற்கு

wpengine

நாட்டை விட்டு வெளியேறிய 10,000 தொழில்நுட்ப வல்லுநர்கள்..!

wpengine

அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களை பார்வையிட செல்ல வேண்டாம் என அரசு மக்களிடம் கோரிக்கை..

wpengine