உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று(19) பெரிய வெள்ளி தினம்…

(FASTNEWS|COLOMBO) இது கிறிஸ்தவ அடியார்களின் நாளேட்டில் முக்கியமானதொரு தினமாகும். இன்று(19) பெரிய வெள்ளியாகும்.

மனிதர்களை பாவங்களிலிருந்து மீட்பதற்காக இறைவனின் திருக்குமரர் மனித குலத்தின் மீட்பராக பூலோகம் வருகை தந்து, சிலுவையில் அறைந்து மனித குல இரட்சண்யத்திற்காக செய்த தியாகத்தை கிறிஸ்தவ அடியார்கள் நினைவுகூருவார்கள்.

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ அடியார்கள் இன்று விசேட ஆராதனைகளில் கலந்துகொண்டு யேசுவின் சிலுவை திருப்பாடுகளை நினைவுகூருவார்கள். அவர்கள் விரதமிருந்து வெள்ளை நிற ஆடை அணிந்து தேவாலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில் ஈடுபடுவார்கள். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யேசு உயிர்த்தெழுந்த விதம் நினைவுகூரப்படும்.

Related posts

கோரிக்கைக்கு அமைய சேவை வழங்கப்படும்

wpengine

தலைக்கவசம் அணிவது குறித்த முக்கிய 10 விடயங்கள் வர்த்தமானியில்…

wpengine

பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி…

wpengine