உள்நாட்டு செய்திகள்

இன்று(25) முதல் இலவச இணைய வசதி..

காலி முகத்திடல் வளாகத்திற்கு இன்று(25) முதல் இலவச இணைய வசதி (Free Wi-Fi) ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளது.

இதன்படி இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இலவச வைபை நிகழ்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

(rizmira)

Related posts

முஸ்லிம் பெண்களின் திருமணம், விவாகரத்து யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி

wpengine

கல்வி அமைச்சு சி. ஐ. டி யில் முறைப்பாடு…

wpengine

விரிவுரைகளில் வழமை போல் கலந்து கொள்ள மருத்துவ பீட மாணவர்கள் முடிவு….

wpengine