உள்நாட்டு செய்திகள்

இன்று(29) அரச விடுமுறை தினம் இல்லை…

இன்றைய தினம்(29) அரச விடுமுறை தினம் இல்லை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்றைய தினம்(29) அரச விடுமுறை என்றும், பாடசாலைகள் மூடப்படவுள்ளதாகவும் வெளியான தகவலில் எதுவித உண்மையும் இல்லை என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இன்று(29) வழமையான அலுவலக தினமாக அமைந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குளியாப்பிட்டியில் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து….

wpengine

டீசல், பெட்ரோல் விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும்

wpengine

பிரதமர் – துறைமுக தொழிற்சங்கத்தினர் இடையில் கலந்துரையாடல்

wpengine