உள்நாட்டு செய்திகள்

இன்று(30) முதல் காலநிலையில் மாற்றம்…

இன்று(30) முதல் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரவு நேரத்தில் மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சப்கரமுவ, மத்திய மாகாணங்களில் மாலை வேளையில் பனிமூட்டமான காலநிலை நிலவும் என வானிலை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Rishma

Related posts

அமெரிக்காவின் அரசியல்-இராணுவ விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு

wpengine

பயிற்றுவிப்பாளர்களை பதவி விலகுமாறு பணிப்புரை

wpengine

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் 68% நிறைவு

wpengine