உள்நாட்டு செய்திகள்

இன்றைய மாத்தறை கூட்டத்திற்கு கூட்டமைப்பிலிருந்து 75 அமைச்சர்கள்

மாத்தறையில் இன்று (12) மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ள  கூட்டத்திற்கு  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 75 அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

‘அடைந்த தோல்வியுடன் மஹிந்தவின் தலைமையில் எழுவோம்’ என்ற தொனிப்பொருளினைக் கொண்டே இக்கூட்டம் கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவு

wpengine

டெங்கு காய்ச்சல் பரவும் வீதம் மீண்டும் அதிகரிப்பு…

wpengine

பொலிஸார் மீது உரிய நடவடிக்கை’ முஸ்லிம் அமைச்சர்களிடம் பிரதமர் உறுதி! இன்று மாலை மீண்டும் பேச்சு!

wpengine