உள்நாட்டு செய்திகள்

இம்முறை தோற்றவுள்ள சாதாரண தர மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்…

இம்முறை கல்விப்  பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை அனுமதிப்பத்திரத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் இம்மாதம் 29ம் திகதிக்கு முன்னதாக அதனை மேற்கொள்ள வேண்டும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் , பாடசாலை  விண்ணப்பதாரிகள் அதிபர் ஊடாகவும் , தனியார் விண்ணப்பதாரிகள் அவர்களுக்கான பரீட்சை நிலையத்தினூடாகவும் குறித்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் டபில்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

Related posts

கம்பஹா மாவட்டத்தில் அதிகூடிய வாக்காளர்கள் பதிவு

wpengine

மொரகந்த களுகங்கை தி்ட்டத்தில் காணிகளிழந்தோருக்கு விரைவில் மாற்று இடங்கள்

wpengine

கட்டார் தொண்டு நிறுவனம் மீதான தடை நீக்கம்

wpengine