உள்நாட்டு செய்திகள்

இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்ச்சி நாளை(30)…

(FASTNEWS|COLOMBO) வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 915 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இரட்டை பிராஜாவுரிமை வழங்கும் நிகழ்ச்சி நாளை(30) அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் இடம்பெறவுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் திட்டம் 2015ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதன்கீழ் இதுவரை 35 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

Related posts

நிதிக்குழுவின் தலைமை பதவி ஹர்ஷ டி சில்வாவுக்கு..!

wpengine

ருஹுனு பல்கலையின் மூடப்பட்ட பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் திங்கள் ஆரம்பம்..

wpengine

ரஞ்சன் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine