உள்நாட்டு செய்திகள்

இரணைமடு விசாரணைக்கு குழுவின் இடைக்கால அறிக்கை கையளிப்பு…

கடந்த டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு இரணைமடுக் குளமா காரணம் என உண்மையினை கண்டறிய வடமாகாண ஆளுநர் நியமித்த குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை விசாரணைக் குழுவின் தலைவர் பொறியியலாளர் இரகுநாதனினால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவம் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்

Related posts

சமையல் எரிவாயு, பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்…

wpengine

அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைப்பினால் அரசுக்கு 6 பில்லியன் ரூபா இலாபாம்..

wpengine

தாக்குதல் தொடர்பிலான 03வது நாள் விவாதம் இன்று(10)..

wpengine