உள்நாட்டு செய்திகள்

இரண்டாம் கட்ட நடவடிக்கை மே முதல் வாரம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் மே மாதம் முதலாம் வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

தொற்றா நோய் தொடர்பான ஆலோசனை குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் Oxford Astrazeneca கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கையே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கம்

wpengine

போதும் இனியாவது பதவி விலகுங்கள்- கோட்டாபயவை பதவி விலக கோரும் சஜித்

wpengine

இன்புளுவென்சா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையில் குறைவு – சுகாதார அமைச்சு

wpengine